நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்ற நிலை: சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு காயம்!

13 hours ago
Sri Lanka
(10 views)
aivarree.com

நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.