350 பில்லியன் டொலரை இழந்த இலான் மஸ்க்ஸ்பேஸ்எக்ஸ் (ளுpயஉநஓ) நிறுவனத்தின்; பங்குச் சந்தை அறிமுகத்திற்குப் பின்னர் அந்நிறுவனத்தின் பங்குகளில் கூர்மையான சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இலான் மஸ்கின் தனிப்பட்ட செல்வம் குறைந்தது ஒரு வாரத்திற்குள் சுமார் 350 பில்லியன் டொலர் குறைந்துள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவினால் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட 10 ஹெலிகொப்டர்கள் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பு
புதிய வரி சீர்த்திருத்தங்களை அறிவித்தது இறைவரித் திணைக்களம்