197 கைதிகளுக்கு நாளை விடுதலை

5 years ago
Sri Lanka
(60 views)
aivarree.com

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளைய தினம் சிறைக்கைதிகள் பலருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது.

இதன்படி 197 கைதிகள் நாளை விடுதலை செய்யப்படவுள்ளனர்.

விடுதலை செய்யப்படும் கைதிகளின் எண்ணிக்கை விபரங்கள் பின்வருமாறு,

மகர சிறைச்சாலை-20 கைதிகள், கேகாலை சிறைச்சாலை-18 கைதிகள், வெலிக்கடை சிறைச்சாலை-17 கைதிகள், களுத்துறை சிறைச்சாலை-13 கைதிகள், போகம்பரை சிறைச்சாலை-11 கைதிகள் , மட்டக்களப்பு சிறைச்சாலை-11 கைதிகள், வாரியபொல சிறைச்சாலை-10கைதிகள்

Reported by
Editorial Reporter