இன்றும் 1000க்கும் அதிகமானோருக்குத் Covid தொற்று

4 years ago
Sri Lanka
(38 views)
aivarree.com

தொடர்ந்து நான்காவது நாளாகவும் இன்றையதினம் 1000க்கும் அதிகமான கொவிட் (Covid) நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று மொத்தமாக 1181 பேருக்கு கொவிட் தொற்றுறுதியானது.

இதன்படி நாட்டில் மொத்தமாக கொவிட் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 614,659ஆக அதிகரித்துள்ளது.