மார்ச் 17 வியாழக் கிழமை (16) நாடு முழுவதும் பிரிவுகள் அடிப்படையில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.
இதன்படி ABCDEFGHIJKL பிரிவுகளில் காலை 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரையில் 3 மணி 15 நிமிட நேரம் மின்தடை அமுலாகும்.
அதேநேரம் PQRSTUVW ஆகிய பிரிவுகளில் பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 11 மணி வரையில் 2 மணித்தியாலம் மின்சார தடை அமுலாக்கப்படும்.

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு
