ஒன்றாக குறைந்த கொவிட் மரணம்

5 years ago
tamilnewsline.com

நாட்டில் புதிதாக கொவிட்டால் ஒருவர் மட்டுமே மரணித்துள்ளார்.

அவரது மரணத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்படி மொத்த மரணங்களின் எண்ணிக்கை 16,416 ஆக உயர்வடைந்துள்ளது.

கொவிட் மரணங்கள் பதிவாக ஆரம்பித்ததன் பின்னர், ஒருவர் மட்டும் மரணித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.