இன்றும் 1000க்கும் அதிகமானோருக்கு கொவிட் 

4 years ago
Sri Lanka
(30 views)
aivarree.com

இலங்கையில் புதன்கிழமை 1,263 பேருக்கு கொவிட் தொற்றியமை உறுதிப்படுத்தப்பட்டது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் இணையத்தளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இதுவரையில் இலங்கையில் 623,248 பேர் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.