கொவிட்/ ஒரே நாளில் 11,000 பேருக்கு மேல் குணமடைந்தனர்

4 years ago
Sri Lanka
(89 views)
aivarree.com

இலங்கையில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 11,538 பேர் குணமடைந்தனர்.

தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்படுள்ளது.

இதன்படி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593,602 ஆக உயர்ந்துள்ளது.