இந்திய கிரிக்கட் அணியின் புதிய தலைவர் ரோஹித் ஷர்மா தரவரிசை பட்டியலில் 3ம் இடத்தில் தொடர்ந்தும் இருக்கிறார்.
எனினும் அவர் 2ம் இடத்தில் உள்ள விராட் கோலியை நெருங்கி இருப்பதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலாம் இடத்தில் உள்ளார்.
முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில்

நன்றி ICC
