பின்னடைவைச் சந்திக்கும் மென்செஸ்டர் யுனைடட்

4 years ago
SPORTS
(40 views)
aivarree.com

உலகின் முதல்தர கால்பந்து கழகங்களின் ஒன்றாக மதிக்கப்படுகின்ற மென்செஸ்ட்டர் யுனைடட் அண்மைக்காலமாகப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

ப்ரீமியர் லீக் தொடரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பர்ன்லே அணிக்கு எதிரான போட்டியில் 1-1 என்ற கணக்கில் மென்செஸ்ட்டர் சமன் செய்தது.

இதனை அடுத்து இந்த தொடரின் முதல் 4 அணிகளில் மென்செஸ்ட்டர் இல்லாமல் போனது. 

அதேநேரம் க்றிஸ்டியானோ ரொனால்டோ நேற்றும் ஒரு கோலையும் (GOAL) போடவில்லை.

2010ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக அவர் தொடர்ந்து 5 போட்டிகளில் கோல் எதுவும் பெறாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.