மேலும் 31 பேர் கொவிடால் மரணம்

4 years ago
Sri Lanka
(51 views)
aivarree.com

இலங்கையில் மேலும் 31 கொவிட்-19 மரணங்கள் பதிவாகின.

சனிக்கிழமை இடம்பெற்ற இந்த கொவிட் மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.

இதன்படி மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 15,808 ஆக உயர்ந்துள்ளது.