மேலும் 31 பேர் கொவிடால் மரணம் news_editor 4 years ago இலங்கையில் மேலும் 31 கொவிட்-19 மரணங்கள் பதிவாகின. சனிக்கிழமை இடம்பெற்ற இந்த கொவிட் மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தினார். இதன்படி மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 15,808 ஆக உயர்ந்துள்ளது.