திங்கட்கிழமையும்(14) நாடு முழுவதும் பிரிவுகள் அடிப்படையில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.
இதன்படி PQRSTUVW பிரிவுகளில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரையில் 2 மணி நேரமும், பின்னர் மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் ஒரு மணி நேரமும் மின்தடை அமுலாகும்.
அதேநேரம் ABCDEFGH ஆகிய பிரிவுகளில் காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரையில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும்,
பின்னர் மாலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரையில் 1 மணித்தியாலம் 15 நிமிடமும் மின்சார தடை அமுலாக்கப்படும்.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு
