கோலியுடன் படம் எடுக்க மைதானத்துக்குள் புகுந்த இரசிகர்கள் | VIDEO

4 years ago
SPORTS
(72 views)
aivarree.com

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2ஆம் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலியுடன் படம் எடுப்பதற்காக 3 இரசிகர்கள் மைதானத்துக்குள் புகுந்தனர்.

இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இதேவேளை இந்திய இலங்கை அணிகள் கொவிட் பாதுகாப்பு உயிர்குமிழிக்குள் இருக்கும் நிலையில், அதனை மீறும் வகையில் இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

காணொளி link கீழே தரப்பட்டுள்ளது. எமது youtube செனலுக்கு subscribe ஆகுங்கள்….

https://youtube.com/shorts/mfoVOTsvEC8?feature=share