தங்கம் விலை மீள அதிகரிப்பு

4 years ago
(50 views)
aivarree.com

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கிறது.


வியாழக்கிழமை 17.27 டொலர்கள் அதிகரித்து 1,871 டொலர்களாக நிலவியது.


தங்கம் கிராம் ஒன்றின் விலை 60.17 டொலர்களாகும்.