தங்கம் விலை மீள அதிகரிப்பு news_editor 4 years ago சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கிறது. வியாழக்கிழமை 17.27 டொலர்கள் அதிகரித்து 1,871 டொலர்களாக நிலவியது. தங்கம் கிராம் ஒன்றின் விலை 60.17 டொலர்களாகும்.