உக்ரைனில் இருந்து இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை

4 years ago
Sri Lanka
(46 views)
aivarree.com

உக்ரைனில் இருந்து இலங்கையர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை துருக்கி – அன்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்டுள்ளது.


தொடர்புகளுக்கு 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.


1090-534-456-9498,

1090-312-427-1032