ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, IMF இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து தெரிவித்த 5 புள்ளிகள்.
1. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
2. சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அறிக்கையில் கூறியுள்ள திட்டத்துடன், அரசு IMF க்கு செல்லுமா? இல்லையா?
3. பணத்தை அச்சிட வேண்டாம் என மத்திய வங்கிக்கு IMF அறிவுறுத்தியுள்ளது.
4. இந்த அறிக்கையில், சிம்பாப்வேயிற்கு இணையாக இலங்கை வைக்கப்பட்டுள்ளது.
5. இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக IMF கூறி இருந்தாலும், ரஷ்யா – உக்ரைன் யுத்தம் காரணமாக நிலைமை மாறியுள்ளது.
