5ஆம் ஆண்டு புலமை பரிசில் பெறுபேறு வெளியாகிறது

4 years ago
Sri Lanka
(589 views)
aivarree.com

2021ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை கடந்த ஜனவரி 22ஆம் திகதி நடைபெற்றது.

அதன் விடைத்தாள் திருத்தப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதனபடி பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.