இன்று போலவே நாளையும் மின்வெட்டு/ அறிவிப்பு வெளியானது

4 years ago
Sri Lanka
(83 views)
aivarree.com

புதன்கிழமை அமுலக்கப்பட்டதைப் போலவே வியாழக்கிழமையும் 7 1/2 மணி நேரம் மின் தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வியாழக்கிழமை (03) நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக 7 1/2 மணித்தியாலத்துக்கு மின்சார விநியோகத்தடை அமுலாகவுள்ளது.

இதன்படி காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை முதல் கட்டமாக 5 மணித்தியாலங்கள் சுழற்சிமுறையில் மின் தடை அமுலாகவுள்ளது. 

பின்னர் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டாம் கட்டமாக 2 1/2 மணி நேரம் மின்சாரம் தடைபடவுள்ளது.