24 மணி நேரத்தில் 21 பேர் பலி – பொதுமக்கள் பிரதேசங்களில் ரஷ்யா தாக்குதல் (காணொளி)

4 years ago
World
(70 views)
aivarree.com

உக்ரைனின் கிழக்கு கார்கிவ் நகரில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா ஷெல் வீச்சு தாக்குதல் நடத்துகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் ஷெல் வீச்சுகளால் 21 பேர் பலியானதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 112 பேர் காயமடைந்துள்ளனர்.

7 நாட்களாக ரஷ்யா உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதுவரையில் 400 பேர் வரையில் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.