24 பேர் கொவிட்-19 நோயால் மரணித்தனர். 4 years ago Sri Lanka (36 views) aivarree.com இலங்கையில் மேலும் 24 பேர் கொவிட்-19 நோயால் மரணித்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 16,166 ஆக அதிகரித்துள்ளது. – அரசாங்க தகவல்திணைக்களம் Tags topnews ← மோடியை நாடிய உக்ரைன் ஜனாதிபதி → நாளாந்த கொவிட் 19 நோயாளர் எண்ணிக்கையில் குறைவு