24 பேர் கொவிட்-19 நோயால் மரணித்தனர். news_editor 4 years ago இலங்கையில் மேலும் 24 பேர் கொவிட்-19 நோயால் மரணித்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 16,166 ஆக அதிகரித்துள்ளது. – அரசாங்க தகவல்திணைக்களம்