நாட்டில் சனிக்கிழமை தினம் 988 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுமார் 3 வாரங்களின் பின்னர் 1000க்கும் குறைவான நாளாந்த கொவிட் நோயாளர் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
மொத்த கொவிட் நோயாளர் எண்ணிக்கை 644,060 ஆக உயர்ந்துள்ளது.
