1200க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்

4 years ago
Sri Lanka
(56 views)
aivarree.com

நாட்டில் மேலும் 1,235 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்படி கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 633,051 ஆக உயர்ந்துள்ளது.

– அரசாங்க தகவல் திணைக்களம்