1200க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் news_editor 4 years ago நாட்டில் மேலும் 1,235 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 633,051 ஆக உயர்ந்துள்ளது. – அரசாங்க தகவல் திணைக்களம்