12-15 வயதினருக்கு 2ஆம் தடுப்பூசி

4 years ago
Sri Lanka
(41 views)
aivarree.com

12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொவிட் 2ஆம் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் மூன்றாவது தடுப்பூசியை எடுத்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.