12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார்.
உலகின் பல நாடுகள் 5 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.
எவ்வாறாயினும் இலங்கையில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை எடுக்கவில்லை.
அதற்கான விஞ்ஞானப்பூர்வ தரவுகள் பெறப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
