110 $ / எண்ணெய் விலை பெரும் உயர்வு 4 years ago World (81 views) aivarree.com உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பெரும் உயர்வை பதிவு செய்துள்ளது. புதன்கிழமை ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 110 $ ஆக அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பதிவான அதியுச்ச விலை அதிகரிப்பு இதுவாகும். Tags featured ← எரிபொருள் நீள் வரிசை / வாகன நெரிசல் → ரஷ்ய – உக்ரைன் பிரஜைகள் இலங்கையில் மோதிக்கொள்ளும் அபாயம்!