எரிபொருள் நீள் வரிசை / வாகன நெரிசல்

5 years ago
tamilnewsline.com

நகரங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால், வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றன.

இதனால் கொழும்பின் பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஒருகொடவத்தை, ஹோட்டன் பிரதேசம், பம்பலப்பிட்டி, கொம்பனித்தெரு போன, பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புதிய களனி பாலத்தில், பேலியகொடை நோக்கிய திசையிலும் கடும் வாகன நெரிசல் நிலவுகிறது.

கொழும்பு மாத்திரம் அன்றி நாட்டின் ஏனைய பல பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.