110 $ / எண்ணெய் விலை பெரும் உயர்வு news_editor 4 years ago உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பெரும் உயர்வை பதிவு செய்துள்ளது. புதன்கிழமை ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 110 $ ஆக அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பதிவான அதியுச்ச விலை அதிகரிப்பு இதுவாகும்.