ஷேன் வோர்ன் (shane warne) திடீர் மரணம் 4 years ago World (139 views) aivarree.com அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் (shane Warne) காலமானார். 52 வயதான அவர் மாரடைப்பினால் மரணித்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாகவே அவர் மரணித்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Tags breaking, topnews ← பாகிஸ்தான்/ பள்ளிவாசலில் குண்டுவெடிப்பில் 56 பேர் பலி / 190 பேர் காயம் → பிரபாகரன் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்/ சிங்கள மக்கள் கருத்து (VIDEO)