ஷேன் வோர்ன் (shane warne) திடீர் மரணம் news_editor 4 years ago அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் (shane Warne) காலமானார். 52 வயதான அவர் மாரடைப்பினால் மரணித்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாகவே அவர் மரணித்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.