பாகிஸ்தான்/ பள்ளிவாசலில் குண்டுவெடிப்பில் 56 பேர் பலி / 190 பேர் காயம்

4 years ago
World
(65 views)
aivarree.com

பாகிஸ்தான், வடக்கு நகரான பெஷாவாரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள கொச்சா – ரிசால்டார் பிரதேசத்தில் பதிவான இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 56 பேர் அதிகரித்துள்ளது.

மேலும் 192 பேர் வரையில் காயமடைந்தனர்.

பள்ளிவாசலில் பக்தர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குண்டு வெடிப்புக்கு முன்னர் தீவிரவாதிகள் சிலர் பள்ளிவாசலுக்குள் ஆயுதங்களுடன் பிரவேசிக்க முயற்சித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.