ஜனாதிபதி தேர்தலை உடன் நடத்து சஜித் கோரிக்கை

4 years ago
Sri Lanka
(111 views)
aivarree.com

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நடைபெற்றிருந்தது.

அங்கு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த முக்கியமான கருத்துக்கள்

  • அரசாங்கத்திடம் மாற்றுத் தெரிவில்லை – மாற்றுத் தெரிவு ஐக்கிய மக்கள் சக்தியே.
  • நாட்டுக்கான சேவையே மக்களுக்கு தேவை – அரசியல் இல்லை.
  • ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறே மக்கள் கோருகிறார்கள்.
  • ஜனாதிபதி தேர்தல் ஒன்றையே நாங்கள் கோருகிறோம்.
  • தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ‘டீல்’ பேச இணக்கமில்லை.
  • ஊழல் மோசடிகள் இல்லாத ஆட்சியை உருவாக்குவோம்.