ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நடைபெற்றிருந்தது.
அங்கு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த முக்கியமான கருத்துக்கள்
- அரசாங்கத்திடம் மாற்றுத் தெரிவில்லை – மாற்றுத் தெரிவு ஐக்கிய மக்கள் சக்தியே.
- நாட்டுக்கான சேவையே மக்களுக்கு தேவை – அரசியல் இல்லை.
- ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறே மக்கள் கோருகிறார்கள்.
- ஜனாதிபதி தேர்தல் ஒன்றையே நாங்கள் கோருகிறோம்.
- தேசிய அரசாங்கம் என்ற பெயரில் ‘டீல்’ பேச இணக்கமில்லை.
- ஊழல் மோசடிகள் இல்லாத ஆட்சியை உருவாக்குவோம்.
