கொழும்பு செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை 200 ரூபாவினால் மேலும் குறைவடைந்துள்ளது.
அங்கு வெள்ளிக்கிழமை 24 கரட் தங்கத்தின் விலை 123,250, ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் விலை 112800, ரூபாவாகவும் நிலவியது.
வியாழக்கிழமை 24 கரட் தங்கத்தின் விலை 123,500 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் விலை 113,000 ரூபாவாகவும் நிலவியது.
நாளாந்தம் அங்கு முற்பகல் 11 மணிக்கு புதிய விலை நிர்ணயிக்கப்படும்.
