தங்க விலை அதிகரிப்பு

4 years ago
(137 views)
aivarree.com

தங்கத்தின் விலை சர்வதேசச் சந்தையில் வியாழக்கிழமை (10) 1.41 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன்டி ஒரு கிராம் தங்கம் 58.95 டொலர்களாக நிலவுகிறது.

புதன்கிழமையைக் காட்டிலும் இன்று கிராமிற்கு 0.83 டொலர் சதம் அதிகரித்துள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கம் 25.94 டொலர்கள் அதிகரித்து, 1,833.94 டொலராக நிலவுகிறது.