தங்கம் விலை சிறிதளவு குறைந்துள்ளது

4 years ago
(78 views)
aivarree.com

தங்கத்தின் விலை சர்வதேசச் சந்தையில் வெள்ளிக்கிழமை (10) கிராமுக்கு 0.35 டொலர் சதம் குறைவடைந்துள்ளது.

இதன்டி ஒரு கிராம் தங்கம் 58.70 டொலர்களாக நிலவுகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கம் 8 டொலர்கள் குறைந்து, 1825.78 டொலராக நிலவுகிறது.

கொழும்பு செட்டியார் தெருவில் வியாழக்கிழமை 24 கரட் தங்கத்தின் விலை 123,500 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் விலை 113,000 ரூபாவாகவும் நிலவியது.

நாளாந்தம் அங்கு முற்பகல் 11 மணிக்கு புதிய விலை நிர்ணயிக்கப்படும்.