சகல பாடசாலை வகுப்புகளுக்கும் விடுமுறை

5 years ago
tamilnewsline.com

க.பொ.த (உ/த) பரீட்சைகளைக் கருத்திற் கொண்டு சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் ஆரம்ப பிரிவைத் தவிர ஏனைய வகுப்புகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது.

கல்வி அமைச்சின் அறிக்கையின் படி, அரச மற்றும் அரச அனுசரனைப் பெற்ற சகல பாடசாலைகளுக்கும் இந்த மாதம் 7ம் திகதி முதல் அடுத்த மாதம் 7ம் திகதி வரையில் விடுமுறையாகும்.

Reported by
Editorial Reporter