கொவிட் /373 பேர் குணமடைந்தனர்

4 years ago
Sri Lanka
(41 views)
aivarree.com

நாட்டில் மேலும் 373 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

இதற்கமைய இதுவரையில் தொற்று ஏற்பட்டு பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 594,348 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Reported by
Editorial Reporter