கொவிட் /373 பேர் குணமடைந்தனர் editor_rose 4 years ago FILE _ PHOTO நாட்டில் மேலும் 373 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதற்கமைய இதுவரையில் தொற்று ஏற்பட்டு பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 594,348 ஆக அதிகரித்துள்ளது. தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.