கொவிட் தொற்றிலிருந்து மேலும் சிலர் குணமடைந்தனர்.

4 years ago
Sri Lanka
(35 views)
aivarree.com

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில், கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 304 பேர் குணமடைந்தனர்.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,649 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தகவல்படி தற்போது 17,8454 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெறுகின்றனர்.