சுகாதார பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவு

4 years ago
Sri Lanka
(37 views)
aivarree.com

சுகாதார பணியாளர்களின் 18 சங்கங்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் தற்காலிகமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் பின்னர், போராட்டத்தை நிறைவு செய்வதா? என்பது தொடர்பாக சுகாதார தொழிற்சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடந்தது.

இதன்போது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி புதன்கிழமை காலை 8 மணி முதல் 14 நாட்களுக்கு போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.