உக்ரேன் எல்லையில் இருந்து ரஷ்ய துருப்பினர் வெளியேறுகின்றனர்.

4 years ago
World
(37 views)
aivarree.com

ரஷ்யா அண்மைய நாட்களில் லட்சக்கணக்கான தமது துருப்பினரை உக்ரேன் எல்லையில் நிலை நிறுத்தி இருந்தது.

இந்த நடவடிக்கை, உக்ரேனை கைப்பற்றுவதற்கான ரஷ்யாவின் முயற்சி என்று மேற்குலக நாடுகள் தெரிவித்தன.

எனினும் தற்போது அங்குள்ள படையினரின் சில தரப்பினரை தங்கள் முகாம்களுக்கு மீளழைத்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.