எரிவாயு தரை இறக்கப்படுகிறது 4 years ago Sri Lanka (32 views) aivarree.com கொடுப்பனவு செலுத்தப்பட்ட கப்பலில் இருந்து எரிவாயு தரை இறக்கப்படுவதாக லிட்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. 3,500 மெட்றிக் டன் எரிவாயு கெரவலபிட்டி முனையத்தில் இறக்கப்படுகிறது. இந்த எரிவாயு வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. Tags topnews ← புட்டினை விமர்சித்த ரஷ்ய மொடல் அழகி சடலமாக மீட்பு → இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!