இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

4 years ago
Sri Lanka
(170 views)
aivarree.com

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திறைசேரியின் செயலாளர் எஸ் ஆர் ஆட்டிகல இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதியை பெற்றுக் கொடுப்பதற்கான ஒப்பந்தமாக இது அமைந்துள்ளது.

#ஹிரு

Reported by
Editorial Reporter