Aivarree

எரிவாயு தரை இறக்கப்படுகிறது

கொடுப்பனவு செலுத்தப்பட்ட கப்பலில் இருந்து எரிவாயு தரை இறக்கப்படுவதாக லிட்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.

3,500 மெட்றிக் டன் எரிவாயு கெரவலபிட்டி முனையத்தில் இறக்கப்படுகிறது.

இந்த எரிவாயு வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version