எரிபொருள் விலை அதிகரித்தது

5 years ago
tamilnewsline.com

லங்கா ஐஓசி (LIOC) தமது எரிபொருள் விலை அதிகரிப்பை அறிவித்துள்ளது.

இதன்படி லங்கா ஐஓசியின் அனைத்து வகையான டீசலும் லீற்றருக்கு 15 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பெற்றோல் விலை லீற்றருக்கு 20 ரூபா வீதம் அதிகரித்துள்ளது.