எரிபொருள் விலை அதிகரித்தது news_editor 4 years ago லங்கா ஐஓசி (LIOC) தமது எரிபொருள் விலை அதிகரிப்பை அறிவித்துள்ளது. இதன்படி லங்கா ஐஓசியின் அனைத்து வகையான டீசலும் லீற்றருக்கு 15 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெற்றோல் விலை லீற்றருக்கு 20 ரூபா வீதம் அதிகரித்துள்ளது.